வாழ்க வளமுடன்
முத்து நகர் அறிவு திருக்கோயிலில் நடைபெறும் *இலவச ஹோமியோபதி மருத்துவ முகாம்*
வருகின்ற *ஜனவரி 3ம் தேதி சனிக்கிழமை மாலை 5 மணி முதல் 8 மணி*
வரை நடைபெறும். அன்பர்கள் தங்கள் உறவினர்கள் நண்பர்களுக்கு தெரியப்படுத்தி நிகழ்வில் கலந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்