இதில் கற்றுக் கொடுக்கப்படும் பயிற்சி விபரங்கள்:

 • உடல்நலம் பெற - எளியமுறை உடற்பயிற்சி

 • உயிர் வளம் பெற - சித்தர்களின் எளியமுறை காயகல்பப்பயிற்சி

 • மனம் அமைதி பெற - எளியமுறை குண்டலினி யோக தியானப்பயிற்சிகள்.

 • குருவின் மேன்மை, வாழ்த்தும் பயனும், உணவு முறை, மன அழுத்த மேலாண்மை ஆகிய பாடங்கள் நடத்தப்படும்.

 • ஒவ்வொரு வகுப்பும் பேராசிரியர் மூலம் படக்காட்சி விளக்கத்துடன் நடத்தப்படும்.

 • பயிற்சி நிறைவின்போது சான்றிதழ் வழங்கப்படும்.

  கீழ்க்கண்ட வியாதிகள் கட்டுக்குள் வருவதற்கும் குணமாவதற்கும் இப்பயிற்சி உதவும்:

  • 1. மனஅழுத்தம்

  • 2. சர்க்கரை நோய்

  • 3. மாரடைப்பு

  • 4. உடல் பருமன்

  • 5. ரத்த அழுத்தம்

  • 6. குழந்தைப்பேறின்மை

  • 7. ஆஸ்துமா

  • 8. மூட்டுவலி

  • 9. ஒவ்வாமை

  • 10. மகளிர் நோய்கள்

  • 11. போதைப் பழக்கங்கள்

  • 12. ஞாபகமறதி

  • 13. உயர்வுதாழ்வு மனப்பான்மை

   மேலும் நம் வாழ்வியல் முறையால் ஏற்படும் உடல்,உயிர்,மனம் தொடர்பான பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம்.

  தகுதி:  • பதினைந்து வயதிற்கு மேற்பட்ட ஆண்,பெண் இருபாலரும் இப்பயிற்சியில் கலந்து கொள்ளலாம்.  • கர்ப்பிணி பெண்கள் தேவைப்பட்டால் காயகல்பப் பயிற்சியினை மட்டும் கற்றுக் கொள்ளலாம்.  இப்பயிற்சிகள் மூலம் தனி மனிதன் நிறைவு, அமைதி பெற்று அவர்களைச்சார்ந்த குடும்பமும் அமைதி, மகிழ்வு, வெற்றி, நிறைவு பெறுகின்றன. குடும்பத்திற்கு ஆன்மீக அறிவை ஊக்குவிக்கவும் அதனை தடுத்துக்கொண்டிருக்கும் துன்பங்கள், சிக்கல் இவற்றை குறைப்பதற்கும் ஒரு செயல் பயிற்சியாகும்.


   

  Events at Muthunagar Arivuthirukoil

  01 Dec

  Learn SKY YOGA 12days basic course

  December 1, 2023 - December 12, 2023
  7:00 pm - 8:45 pm
  09 Dec

  Kayakalpa yoga

  December 9, 2023
  5:00 pm - 8:45 pm

  Powered by Events Manager